பொறளை பஸ் நிலையத்தில் வைத்து சிங்கள இளைஞர்களால் தமிழ் சிறுவன் ஒருவர் நிர்வணமாக்கப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டார்.
யுத்தத்தின் கடைசி கட்டத்தில் முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் (படங்கள் முன்னும் பின்னும்)
புத்தமத பிக்கு ஒரு தமிழரைக் கொல்வதாக அச்சுறுத்துகிறார்
இலங்கையின் போர்க்குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் ஒன்று மீண்டும் வருமாக இருந்தால் , அவற்றில் தமிழரின் மன அமைதி கொண்ட, சுதந்திரமான, பாதுகாப்பான மேலும் தங்கள் தாயகத்தை நிரந்தரமாக பாதுகாக்க என்பவற்றினை தீர்மானிக்கும் எவ்வாறான அரசியல் தீர்வு தமிழருக்கு தேவை என்பதை நிர்ணயிக்க ஒரு வாக்கெடுப்பு தேவை என்பதற்கான ஓர் தீர்மானம் உள்ளெடுக்க வேண்டும்.
இந்த கடிதத்தில் இலங்கையில் தமிழர்கள் எவ்வாறு சிங்களவர்களால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப் படுகின்றார்கள் என்பதை விளக்கம் கொடுத்து . சிங்களவர்களுடன் சேர்ந்து ஒரு நாட்டில் வாழ முடியாது என்பதை புரிந்துகொள்ளத்தக்க வகையில் எழுதியுள்ளோம்.
1948 இல் ஆங்கில ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழர்கள் பல முறை சிங்கள இன கலவரங்களால் தாக்கப்பட்டனர். சிங்களவர்கள் குறிப்பாக சிங்களப் புராணத்தை, குறிப்பாக மகாவம்சத்தை, தமிழர்கள் மீதான தாக்குதல்களையும் படுகொலைகளையும் நியாயப்படுத்த பயன்படுத்துகின்றனர். சிங்களவர்கள் தமிழ் மக்களை பயமுறுத்த இந்த வரலாற்றை (மகாவம்சத்தை) எழுதினார்கள். இது ஒரு கற்பனை கதை.
- ஒரு முக்கியமான பொய்யானது, மன்னர் விஜயன் மனிதப் பெண்மணிக்கும் , ஆண் விலங்கு சிங்கத்திற்கும் பிறந்தார் என்பது . இந்த தொன்மம் தமிழ் மக்களை அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சிங்களவர்களுக்கு சிங்கம் போன்ற சிங்கள சிந்தனையை வடிவமைக்கும் விலங்கு மனப்பான்மை உண்டு பண்ணியுள்ளது . சிங்களவர்கள் இரக்கமற்ற, நேர்மையற்ற, மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான, பெரிதாக்கப்படக்கூடிய சக்தியைப் போன்ற நடத்தை, மற்றும் தமிழர்களுக்கு எதிரான கொடூரமான வன்முறை மற்றும் பாரபட்சத்துடன் செயல்பட வேண்டும் என்று மகாவம்சம் விரும்பியது.
- இரண்டாவது பொய்யானது, கடவுள் புத்தர் மகாவம்சத்தின் ஆசிரியரிடம் கூறியது, இலங்கையில் 5000 ஆண்டுகளுக்கு பௌத்தத்தை வைத்திருக்க வேண்டும் என்பது . 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் தீவு நாட்டைப் பற்றி கூட புத்தர் கடவுள் அறிந்திருப்பதை நாம் வியப்படைகிறோம். அவர் இதனை அறிந்திருந்தாலும், அவரது தத்துவத்தின் பெயரில் இனப்படுகொலைகளை ஊக்குவிப்பதற்காக அவர் மறுத்திருப்பார்.
- மூன்றாவது பொய்யானது, பௌத்தர் அல்லாதவர்களைக் கொலை செய்ய ஊக்குவிப்பதாகும். அவர்கள் மனிதரல்லாதவர்களாகவும் பாவிகளாகவும் கருதப்பட்டார்கள், எனவே காட்டு மிருகங்கள் போல கொல்லப்படலாம் என்பது
- நான்காவது பொய், தமிழர்கள் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது. இந்தியாவில் இருந்து வந்த மன்னர் விஜயன் வருவதற்கு முன்பே தமிழ் பேசும் இந்துக்கள் இலங்கை தீவில் இருந்தனர். இதற்க்கு பல ஆதாரங்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை-இந்தியாவின் நிலம் இணைக்கப்பட்டுள்ளது வரலாறு. 2004 சுனாமி காலத்தில் கூட, பாக்கு நீரிணையைச் சுற்றி பல புதைக்கப்பட்ட நகரங்கள் வெளிப்பட்டன. இலங்கையின் பண்டைய மற்றும் சொந்த மக்களே தமிழர்கள் என்பதை இவை காட்டுகின்றன.
சிங்களவர்கள் பெர்சியாவில்(Persia) இருந்து அல்லது ஒருவேளை வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்ததிலிருந்து மேற்கூறிய நான்கு மற்றும் பல் வேறுபட்ட புள்ளிவிபரங்கள் சிங்களப் பகைமையை காட்டுகின்றன. .
சிங்கள பொதுமக்கள், சிங்களத் தலைவர்களுடன் இணைந்து தமிழ் இனப்படுகொலைகளை நடத்துகின்றனர். தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த இலக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் ஆதரிக்க வேண்டும். இது 2011 ல் தெற்கு சூடானில் நடத்தப்பட்டது போல ஒரு வாக்கெடுப்பு மூலம் எட்டப்படலாம்.
2009 இல் 145,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இந்நேரத்தில் எந்தவொரு சிங்களவர்களுமே அதனை நிறுத்த அல்லது தெருவில் வந்து நிறுத்தப்படுவதற்கு ஆர்பாட்டமோ செய்யவில்லை.
பாலியல் தாக்குதல்கள், கடத்தல், வீடற்ற தன்மை மற்றும் வேலையின்மை ஆகியவற்றிலிருந்து தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள். தமிழர் தாயகத்தில் சிங்கள மயமாக்கல் நடைபெறுகிறது. சிங்களம், மகாவம் சிங்கள அடையாளங்களை கட்டி எழுப்புதல் , மற்றும் ஆக்கிரமிப்பு, இலங்கை இராணுவத்தால் தமிழர்கள் மீதான அச்சுறுத்தல், வலிமையான சிங்கள குடியேற்றங்கள்.
எனவே, சிங்கள மக்களிடமிருந்து தமிழர்களுக்கு சுதந்திரம் தேவை என்பது அவசரமாக உள்ளது. இது வாக்கெடுப்பு மூலம் மட்டுமே செய்யப்பட முடியும் அல்லது போஸ்னிய பாணி கூட்டாட்சிவாதத்தை அமுல் படுத்தலாம் . எவ்வாறாயினும், பெரும்பான்மையான தமிழ் மக்கள் சிங்களவர்களிடமிருந்து பாதுகாப்பிற்காக பிரிந்து செல்ல விரும்புகின்றனர்.
நீங்கள் அனைவரும் தமிழர்களுடன் மரியாதையுடன் உடன்படுவதாக நம்புகிறோம், சரியானதைச் செய்வோம் என நாங்கள் நம்புகிறோம்.
இலங்கையில் சமரசம், பொறுப்புணர்வு மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக UNHRC இன் 34/1 தீர்மானத்தில் “அதிகார பரவல்” என்பதை விட்டு “வாக்கெடுப்பு” என்பதை சேர்க்கவும்.
மேல் தந்தவை யாவும் அமெரிக்க தமிழர்கள் கடிதத்தில் எழுதியுள்ளார்கள்.
Be the first to comment on "ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் இலங்கையில் தமிழர்களுக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை உள்ளெடுக்க வேண்டும்."