1956 சிங்களம் மட்டும் சட்டத்தை யாழில் அமுல் படுத்தும் மாவை, சித்தார்த்தன், சுமந்திரன்,சிறிதரன், சாரவணபவன்

Implementation of Sinhala only in Tamil Homeland/1956 சிங்களம் மட்டும் சட்டத்தை யாழில் அமுல்

1956 சிங்களம் மட்டும் சட்டத்தை யாழில் அமுல் படுத்தும் மாவை, சித்தார்த்தன், சுமந்திரன்,சிறிதரன், சாரவணபவன்

தமிழ் மக்கள் மட்டும் வாழும் மூளாய் பிரதேசத்தில் சஜித் பிரேமதாச பேசிய மேடையில் தனிச்சிங்களத்தில் பதாகை வைத்து தமிழ் கூட்டணியர்கள் (TNA ) நிகழ்வு நடத்தியுள்ளார்

இந்த பதாகையை பாருங்கள். தமிழ் இல்லை. இது யாழ்ப்பாணத்தில் முழுமையான சிங்கள ஆதிக்கம்.

இந்த தமிழ் அடிமைகளை “நீங்கள் ஏன் இதை செய்கிறீர்கள்?” என கேள்வி கேட்க யாரும் இல்லை – அடடா அவமானம் (Damn Shame).

இது ஒரு அரசியல் விபச்சாரம்
அல்லது
ஏதேனும் ஒன்று தந்தால், எல்லாவற்றிற்கும் ஆம்.

இந்த முட்டாள்கள் அரசியலில் இருக்கும் வரை , தமிழர்கள் ஒருபோதும் எதையும் பெற முடியாது. இப்போது உள்ள நிலையை விட நாம் இன்னும் கீழே போவோம்.

தமிழர்களின் மாற்று தலைமுறை விக்னேஸ்வரன், கஜான் பொன்னம்பலம் மற்றும் தமிழ் ஊடகங்கள் போன்றவர்களையும் நாம் குற்றம்சாட்டவேண்டும். இவை எல்லாம் நடக்கும் போது உமைகளாக இருக்கிறார்கள்.

அடுத்த தலைமுறை தமிழர்கள் எல்லோரும் மேல் கூறிய யாவரையும் குற்றம் கூறுவார்கள்.

தமிழர்களுக்கு ஒரு இளம் வீர தமிழ் தேசிய உணர்வுள்ள தலைமை விரைவாக தேவைப்படுகிறது.

இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்களம் மட்டும் பதாகையை அகற்ற கேட்க விரும்பவில்லை ஏன் என்றால், அது அவர்களுக்கு நாகரீகம் அல்ல.

டிரம்ப்புக்கான தமிழர்கள்
அமெரிக்கா

Be the first to comment on "1956 சிங்களம் மட்டும் சட்டத்தை யாழில் அமுல் படுத்தும் மாவை, சித்தார்த்தன், சுமந்திரன்,சிறிதரன், சாரவணபவன்"

Leave a comment

Your email address will not be published.


*