காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்க, அமெரிக்கா ஆதரவு உதவியை எதிர்பார்த்து தாயாகம் முழுவதும் கையெழுத்து வேட்டை: தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் |
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்க, அமெரிக்கா ஆதரவு உதவியை எதிர்பார்த்து தாயாகம் முழுவதும் கையெழுத்து வேட்டை: தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் யாழ்ப்பாண உதயன் பத்திரிகை நேற்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரை தமிழ் மக்களுக்கு உதவி செய்ய அமெரிக்காவை அழைப்பதற்கும் காணாமற்போன குழந்தைகளைக் கண்டறிய கையொப்ப வேட்டையாடுவதை மையமாகக் கொண்டுள்ளது. அமெரிக்க தமிழ் அமைப்பு ஆகிய நாம் இந்த முயற்சியை வரவேற்கிறோம் . இராணுவ வலிமை கொண்ட சக்தி வாய்ந்த நாடானாஅமெரிக்கா மட்டுமே சிலவற்றை செய்ய முடியும். இலங்கையை சரிசெய்வதற்கு அமெரிக்கா மிகவும் பொருத்தமா நியாயமான சக்தி கொண்டது, குறிப்பாக, ஊழல், நேர்மையற்ற வழி, மத வெறி, ஒடுக்குமுறை, தமிழ்இன அழிப்பு வெறி கொண்ட ஸ்ரீலங்கா நாட்டுக்கு. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது கட்டுரையின் படம் இங்கே உள்ளது: |
|
Be the first to comment on "காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்க, அமெரிக்கா ஆதரவு உதவியை எதிர்பார்த்து தாயாகம் முழுவதும் கையெழுத்து வேட்டை"